Tuesday, 13 December 2011

நன்றாக பலன் சொல்லும் ஜோதிடர்


வெற்றி வடிவேல் என்ற இவர் ஜோதிடத்தின் மீதுள்ள அதீத ஆர்வம் காரணமாக ஜோதிடத்தில் டிப்ளோமா படித்தவர். தன் ஜாதகத்தை ஆராய்ந்தபோது இவருக்கு உடல் உறுப்பு இழப்பு என தெரிய வந்துள்ளது. அதனால் சர்வ ஜாக்கிரதையாக வண்டியில் செல்லாமல் இருந்துள்ளார்.ஆனாலும்கூட பஸ்சில் சென்றதால் பஸ்ஸ்டாண்டில் பின்புறமாக வந்த பஸ் ஒன்று இவர் மேல் ஏறி இரு காலையும் பறித்து விட்டது. இவர் நடக்கவில்லை.ஆனால் இவர் சொன்ன பலன்கள் நடக்கிறது.எனக்கு பார்த்தார்.மிக சரியாக இருக்கிறது. வெளியூரில் உள்ளவர்களுக்கு கொரியரில் அனுபினாலே போதுமாம். ஜாதகம் கணித்து குரியரிலேயே அனுபிவிடுகிறார்.மேல உள்ள விசிடிங் கார்டிலேயே அவரது போன் நம்பர் உள்ளது. அமரர் பி.எஸ்.பி அவர்கள் உருவாகிய ஜோதிட இயக்கம் இவருக்கு விருது கொடுத்துள்ளது.
சென்னை சிவா

No comments:

Post a Comment